Breaking
Fri. Dec 5th, 2025

-ஊடகப்பிரிவு-

முசலி பிரதேச சபைத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் யானைச் சின்னத்தில்  போட்டியிடும் வேப்பங்குள வட்டார வேட்பாளரான முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைறூசின்  தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம்பெற்றது.

பிச்சைவாணிப நெடுங்குளம் அளக்கட்டில் நேற்று (09) இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில்  ஊர்ப்பிரமுகர்களும், பிரதேசவாசிகளும் பங்கேற்றிருந்தனர்.

 

 

 

Related Post