துபை மெட்ரோவில் மீன் எடுத்து செல்ல தடை..!

துபாய் மக்கள் அதிகமாக பயணிக்கும் பொதுப் போக்குவரத்து துறையில் துபாய் மெட்ரோ முதல் இடத்தில் உள்ளது. பல பயணிகளின் எண்ணத்தை கருத்தில் கொண்டு துபாய் மெட்ரோவில் மீன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள், அனைவருக்கும் பகிரவும் !!!!