அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தேக ஆரோக்கியத்திற்காக சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஷபா பள்ளியில் பிராத்தனை இடம்பெற்றபோது.

முஸ்லிம் சமூகத்திற்காக அயராது குரல் கொடுத்து வரும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நீண்ட ஆயுளுக்கும், தேக ஆரோக்கியத்திற்கும் சாய்ந்தமருது மஸ்ஜிதுஷ் ஷபா (சின்னப் பள்ளி)வில் விஷேட துஆ பிரார்த்தனை இடம்பெற்ற போது…