அமைச்சர் றிஷாட் பதியுதீன் நிதி உதவியில் மன்னார் உப்புக்குளம் பள்ளிவாசால் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பம்

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியத் தலைவரும் வர்த்தக கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின்  நிதி உதவியில் (15 லட்சம் ரூபா) மன்னார் உப்புக்குளம் பெரியபள்ளியின் கட்டிட நிர்மாணப் பணிகள் ஆரம்பித்து யைக்கப்பட்டது…

இந்த நிகழ்வில் அமைச்சரின் இணைப்பாளர் முஜாஹிர் மற்றும் முன்னாள் மன்னார் நகரசபை உறுப்பினர் நகுசீன் மன்னார்  மாவட்ட மீள் குடியேற்ற செயலணியின் இணைப்பாளர் முஜீப் மற்றும் உப்புக்குள பள்ளித்தலைவர் ஊர் பிரமுகர்களும்  கலந்துகொண்டனர்.