அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் – அமைச்சர் றிஷாத் (வீடியோ)

புனித அல்குர் ஆனையும் உயிரிலும் மேலாக மதிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களையும் இனவாதிகள் கொச்சைப்படுத்துவதை நிறுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.