ஆயிரம் பெண்கள் இருந்தாலும்…. “அவள்தான்” தனியாகவும்… தனித்துவமாகவும் தெரிவாள்…..!

ஆயிரம் பெண்கள் இருந்தாலும்….

“அவள்தான்” தனியாகவும்…
தனித்துவமாகவும் தெரிவாள்…..

அவள் யார்,,,,,,,,,,?

அவள்தான்…
ஹிஜாப் பெண்மணி……!

என் பெண்மையின்அடையாளம் ஹிஜாப்…
என் கண்ணியத்தின் அடையாளம்…
ஹிஜாப்……!