Breaking
Mon. Dec 8th, 2025

தமிழ்நாடு:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த மணலூரை சேர்ந்தவர் கராத்தே ராஜா என அழைக்கப்படும் நடிகர் ராஜா புனித இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டுள்ளதாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் உறுப்பினர் சகோ. யாசர் அரபாத் தம் முகநூலில் சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

தமிழ் படங்களில் குணசித்திர, வில்லனாகவும், நடிகராகவும், பாத்திரம் ஏற்று இவர் நடித்துள்ளார்.

சகோ. யாசர் அரபாத் அவர்களின் முகனுளில் இருந்து..

அல்லாஹ் அக்பர் !! நடிகர் ராஜா இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் !!

தற்போது ஜும்மா தொழுகை நிறைவேற்ற கொடைக்கானல் நாயுடு புரம் பள்ளி க்கு சென்று இருந்தோம் அங்கு தொழுகை முடிந்த உடன் படங்களில் நடித்த ராஜா கலிமா சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் .

அல்லாஹ் அக்பர் !! . . .

Related Post