இன்று தம்பியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொள்கிறார் ஜனாதிபதி

சீனாவுக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று நாடு திரும்புகிறார்.

நாடு திரும்பியவிடன், தனது சகோதரர் பிரியந்த சிறிசேனவின் இறுதிக் கிரியைகளில் ஜனாதிபதி பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகிறது.