Breaking
Sat. Dec 6th, 2025
இலக்கியன் முர்ஷித் எழுதிய நஞ்சுண்ட நிலவு எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று 31.03.2019 நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கைத்தொழில்,வர்த்தக நீண்டநாள் இடம்பெயர்வு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் அல் ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் கலந்து கொண்டார்.
விசேஷட அதிதியாக விவசாயநீர்பாசன மற்றும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் அமீர் அலி கலந்து கொண்டார்.
மேலும் துறைமுக மற்றும் கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்றூப் ,  பாராளுமன்ற உறுப்பினர் இஷ்ஹாக் றகுமான் , கட்சியின் பொதுச் செயலாளர் சுபைதீன்,  ஜவாத் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் , அமீர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர், NATA தவிசாளர் சிராஷ் மீராசாகிபு , ஹனீபா மதினி, முபீத் பிரதி தவிசாளர் கல்முனை நகர சபை,  ஜெமீல் பிரதி தவிசாளர் ACMC ,  அன்சீல் நுகர்வோர் அதிகார சபை மற்றும்  பிரமுகர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Related Post