Breaking
Fri. Dec 5th, 2025

தற்போது ஆரம்பமாகியிருக்கும் கா.பொ.தா.சா.தர உயர்தரப்பரீட்சையில் சகல மாணவர்களும் வெற்றிகொள்ள வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன் என துறை முகங்கள் மற்றும் கப்பற் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

உயர்தரபரீட்சை எழுதும் மாணவர்களுக்கு இன்று (05)விடூத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
தொடர்ந்தும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
மாணவச் சமூகம் உயர்தரபரீட்சையின் பின்பு சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் பல துறைகளிலும் சாதித்து நாட்டில் வளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் இவ்வாறான கட்டங்களை எதிர்காலத்தில் தாண்டி சிறந்த ஒழுக்கமுள்ள சமுதாயத்தின் நலனுக்காக செயற்பட வேண்டும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Post