ஏறாவூர் ஐ சேர்ந்த மாட்டு வியாபாரி ஜிப்ரி மற்றும் நகர சபையில் கடமை புரியும் ஹைருன் நிஷா தம்பதிகளின் புதல்வன் முஹம்மத் இர்சான் (21வயது) இன்று கொழும்பு வைத்தியசாலையில் காலமாகி விட்டார் –
இன்னாலில்லாஹி வஇன்னா இலைகி ராஜிஊன் –
தொழில் நிமித்தம் கொழும்பு சென்று இருந்த இவர் இன்று ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு வைத்தியசாலை க்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் அங்கு உயிர் இழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-தகவல்: முகம்மத் அஸ்மி -mn

