ஓட்டமாவடியில் இடம்பெற்ற வேட்பாளர் ஆதரவு கூட்டம்!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில்  ஐக்கிய தேசிய முன்ணனியின் யானை சின்னத்தில் கோரளைப்பற்று மேற்கு மற்றும் கோரளைப்பற்று ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும், முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டமும் நேற்று முந்தினம் (07)  ஒட்டமாவடி பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் விசேட அதிதியாக ஐக்கி மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹஸன் அலி மற்றும் மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், பிரதி அமைச்சருமான அமீர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.