Breaking
Sat. Dec 6th, 2025

நாட்டின் கடலோர பிரதேசங்களில் இன்று (06) மாலை மற்றும் இரவு வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

Showers or thundershowers தென்மேற்காக 20- 30 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக இக்காற்று வீசக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடற்பிரதேசங்களில் அலையின் வேகம் அதிகமாக இல்லாவிட்டாலும் மழை பெய்யும் போது அழையின் வேகம் அதிகரிக்கக்கூடும் என்றும் வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.

Related Post