கத்தாரில் சாக்கீர் நாயிக்

உலக பிரசித்தி பெற்ற இஸ்லாமிய அழைப்பாளர் சாக்கீர் நாயிக் அவர்களின் சொற்பொழிவு  கத்தாரில் 26.05.2016 வியாழக்கிழமை மாலை 8.00 மணிக்கு
Katara’s Amphitheatre  இடம் பெறவுள்ளது.
மாற்று மத சகோதரர்களுக்கும் தெரியப்படுத்தி உரையை கேட்பதற்கு உங்களுடன் அழைத்து வாருங்கள்.
தலைப்பு: Does God Exit?
அனுமதி: இலவசம்
தகவல்: எம். வை. இர்பான்
www.fb.com/akpcq