காலி முகத்திடலில் பாப்பரசர் (படங்கள் இணைப்பு)

இலங்கைக்கு வருகை தந்துள்ள பாப்பரசர் பிரான்ஸிஸ் தற்போது காலி முகத்திடலில் நடைபெறும் விசேட ஆராதனை நிகழ்வுகளின் கலந்து கொண்டுள்ளார். b56d0bfa600f1ef444332070096205e8 B7RoiKxCAAAmQM4 B7RknfVCUAADCNN B7Rub4nCAAEs5yDபுனித பாப்பரசரை காண காலிமுகத்திடலில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.