Breaking
Sun. Dec 7th, 2025

கிழக்கு மாகாண ஆளுனர் Rohitha Bogollagama அவர்களை சந்தித்து விடுத்து வேண்டுகோளிற்கினங்க, இதுவரை கிழக்கு மாகாண பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கான வயதெல்லை 40 ஆக மட்டுப்படுத்தபட்டிருந்த நிலையில், கலந்துரையாடலின் பின்னர் அதனை 45 ஆக அதிகரிப்பதற்குறிய ( ஆசிரியர் நியமனம் தவிர்ந்த ) வாய்மூல அனுமதியை வழங்கயுள்ளதுடன், இனிவரும் காலங்களில் பத்திரிகை விளம்பரங்களில் 45 ஆக ஆக்கப்படும் எனும் உறுதி மொழியையும் அளித்தார்.

எனவே, கிழக்குமாகாண பட்டதாரிகள் சார்பாக எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன். 

Related Post