Breaking
Mon. Dec 8th, 2025

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த முன்னாள் நீதிபதியும், கொழும்பு பல்கலைக்கழக முன்னாள் சட்டபீட விரிவுரையாளரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான கலாநிதி ஏ.எல்.அப்துல் கபூர் அவர்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் அவர்களினால், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ்வரும் கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழுவின் (CO-OPERATIVE EMPLOYEES COMMISSION) தலைவராக நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.

(ன)

Related Post