கொழும்பு – 15, மோதரை, கிம்புளா எல பிரதேச வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!

கிம்புளா எல பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த இந்த வீதியை செப்பனிட்டு காபட் இடும் பணிகளை  மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் ஆரம்பித்து வைத்தார். இதன்போது கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் உடனிருந்தனர்.
(ன)