சவுதி அரேபியாவில் பணியாற்றும் 192 வெளிநாட்டவர் தங்களை இனிய மார்க்கமாம் இஸ்லத்தில் இணைத்து கொண்டனர்!

மௌலவி செய்யது அலி ஃபைஜி

சவுதி அரேபியாவில் செயல் பட்டு வரும் பல .இஸ்லாமிய அழைப்பு மையங்களில் குறிப்பிட்ட ஒரு அழைப்பு மயத்தின் முயர்ச்சியினால் கடந்த ரஜப் மாதத்தில் மட்டும் 192 மாற்று மதத்தோர் தங்களை இனிய மார்கமாம் இஸ்லாத்தில் இணைத்து கொண்டனர்

இவர்களில் .இந்தியாவை சார்ந்தவர்கள் பிலிப்பைன்லை சார்ந்தவர்கள் உட்பட பல நாட்டவர்களும் உள்ளனர்

அந்த இனிய காட்சியை தான் படம் விளக்குகிறது
இனிய மார்கத்தில் இணைந்த அனைவர்களும் இருஉலகிலும் வெற்றி பெற இறைவனிடம் கையேந்துவோம்.