Breaking
Sun. Dec 7th, 2025
பெற்றோர்கள் வீட்டில் விளையாடும் தங்கள் பிள்ளைகள் மீது கவனம் கொள்வது அவசியம் என்பதை எத்தனையோ விபரீத சம்பவங்கள் உணர்த்தி உள்ளன. இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள ஒரு நகரில்  3 வயது குழந்தை விளையாடி கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த வாசிங் மெசின் மேல் ஏறி நின்று போது தவறி உள்ளே விழுந்து வெளியே வர முடியாதபடி சிக்கி கொண்டது.
அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்பு படையினருக்கு தெரிவித்தனர். விரைந்து வந்த மீட்பு படையினர் பாதுகாப்பு உபகரணங்களால் மிகுந்த கவனமாக வாசிங் மெசினை உடைத்து குழந்தையை எவ்வித காயமின்றி மீட்டனர்.

Related Post