Breaking
Fri. Dec 5th, 2025

படத்தில் நீங்கள் பார்க்கும் சிறுவன் சவுதி அரேபியாவை சார்ந்தவன்

இவனது தந்தை மரணம் அடைந்து விட்டார்

மரணடைந்த தனது தந்தைக்கு நிரந்தர நன்மைகளை சேர்த்து வைக்கும் விதத்தில் எதாவது நண்மைகளை செய்ய வேண்டும் என்று எண்ணிய அந்த சிறுவன் அவனுக்கு அவனது வீட்டில் செலவுக்காக வழங்கும் காசுகளை சேமிக்க துவங்கினான்

சில மாதங்களாக தொடர்ந்து சேமித்த அந்த தொகையை ஒரு தொண்டு நிறுவனித்திடம் ஒப்படைத்து ஏழை முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் தண்ணீர் தேவைகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் ஒரு கிணறை அமைத்து கொடுக்குமாறும் அதர்கு இந்த பணத்தை பயன் படுத்துமாறும் கேட்டு கொண்டான் அந்த சிறுவன்

இதன் நண்மைகள் காலம் சென்ற எனது தந்தைக்கு தொடர்ந்து சென்று கொண்டிருக்க வேண்டும் என்று தான் விரும்புவதாகவும் தெரிவித்தார்

Related Post