Breaking
Fri. Dec 5th, 2025

மௌலவி செய்யது அலி ஃபைஜி

ரப்ஹா என்பது சவுதி அரேபியவின் சிறு நகரங்களில் ஒன்றாகும். எல்லா நகரங்களையும் போல் இங்கும் இஸ்லாமிய பிரச்சார மையம் செயல் பட்டு வருகிறது.

கடந்த சனி கிழமை இந்த பிரச்சார மையத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சார்ந்த முஸ்லிம் அல்லாத சகோதரர்களுக்காக ஒரு பிரத்தியோக வகுப்பு நடை பெற்றது.

மூன்று மணி நேரம் நடைபெற்ற அந்த வகுப்பில் இஸ்லாத்தின் அடிப்படைகள் அங்கு வந்தவர்களுக்கு தெழிவாக விளக்க பட்டது. மூன்று மணி நேர உழைப்பின் பலன் உடனடியாக கிடைத்தது.

ஆம் அந்த நிகழ்ச்சி கலந்து கொண்டவர்களில் 15 பேர் உடனடியாக .இஸ்லாத்தில் இணையும் முடிவை எடுத்து அந்த சபையிலேயே தங்கள் இஸ்லாத்தில் இணைவதாக அறிவித்து இந்த சத்திய மார்கத்தில் இணைந்து கொண்டனர்

அந்த அற்புத காட்சிக்கு சாட்சியாய் நிர்கும் படத்ததை தான் நீங்கள் பார்கின்றீர்கள்!

Related Post