Breaking
Sat. Dec 6th, 2025

சவூதி அரேபிய மன்னர் அப்துல் பின் அசீஸின் மறைவுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுதாபங்களைத் தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை கொழும் பிலுள்ள சவூதி தூதரகத்துக்குச் சென்ற ஜனாதிபதி, குறிப்புப் புத்தகத்தில் கையயழுத்திட்டார். ஜனாதிபதி யுடன் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமும் சென்றிருந்தார்.

Related Post