Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

பாகிஸ்தான் நாட்டின் 78வது குடியரசு தின நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (22) பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப், இஷாக் ரஹ்மான் ஆகியோர் உட்பட  அமைச்சர்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியுடன் நாளை பாகிஸ்தானுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் அரசின் விஷேட அழைப்பின் பேரில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்  இந்த நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.

 

Related Post