Breaking
Sun. Dec 7th, 2025

இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் செயலாளர் நாயகம் ஹயாத் மதானி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விடுத்த அழைப்பினை அடுத்து, அவர் இலங்கை வரவுள்ளதாக சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மதானியின் இலங்கை விஜயத்திற்கு முன்னதாக அவரது அதிகாரிகள் இலங்கைக்கு வந்து, விஜயத்திற்கான ஏற்பாடுகளை செய்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Post