Breaking
Sat. Dec 6th, 2025

நேற்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் தகவல் அறிந்து கொள்ளும் சட்டம் உறுதி செய்யப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது இரண்டாம் தவணை ஆட்சிக் காலத்தின் போது ஊடக சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளார்.

தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை உறுதி செய்யப்பட வேண்டியது மிகவும் அவசியமானது.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியின் கீழ் நாட்டில் ஜனநாயகம் மற்றும் நல்லாட்சி நிலைநாட்டப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Post