Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

மன்னார்/ தலைமன்னார் பியர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தமிழ்,சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்வில், மன்னார் பிரதேசபை தவிசாளர் முஜாஹிர் மற்றும் மன்னார் பிரதேசபை உறுப்பினர் நயீம், மதத் தலைவர்கள், ஊர்ப்பிரமுகர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

Related Post