Breaking
Fri. Dec 5th, 2025

மன்னார் தாராபுரம் ஜின்னா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் நிதியுதவியில் பகல்/இரவு ஆட்டமாக நடைபெற்ற கரப்பந்தாட்டப் போட்டி….

இந்த போட்டியின் போது 13 அணிகள் பங்கேற்றத்துடன் முதல் மூன்று இடங்களைப்பெற்ற அணிகளுக்கு பெறுமதியான பணப்பரிசில்களும், கிண்ணங்களும் வழங்கி கொளரவிக்கப்பட்டது.

இந்த விளையாட்டு நிகழ்வை அமைச்சர் றிஷாட் பதியுதீன் ஆரம்பித்து வைத்ததுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்…..

Related Post