திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2018!

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், திருகோணமலை மாவட்டம்  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட வேட்புமனுவை இன்று காலை  (14)  கிண்ணியாவிலுள்ள, மக்கள் காங்கிரஸின் மாவட்ட காரியாலயத்தில், மக்கள்  காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் மற்றும்  பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப் ஆகியோர் இறுதி செய்தனர்.