Breaking
Fri. Dec 5th, 2025

முஸ்லிம்களின் மூன்றாவது புனித தலமான பைத்துல் முகத்தஸிர்குள் நுழைவதர்கு தடை விதித்த இஸ்றேலின் தடையை மீறி அந்த புனித இல்லத்திற்குள் நுழைந்த இஸ்லாமிய சகோதிரியை கைது செய்து இஸ்ரேல் இராணுவத்தினர் அழைத்து செல்லும் காட்சியை தான் படம் விளக்குகிறது

எந்த அச்சமும் இல்லாமல் துணிச்சலோடு புன்னகையுடன் இஸ்றேல் காவல் நாய்களுக்கு இடையே நடந்து செல்லும் இந்த சகோதிரியின் துணிச்சல் பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியதாகும்

அந்த சகோதிரி மட்டும் அல்ல இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இஸ்லாமிய பெண்களும் தங்களது அச்சத்தை மறந்து நெஞ்சுரம் மிக்கவர்களாகவும் துணிச்சல் நிறைந்தவர்களாகவும் மாறியாக வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

Related Post