Breaking
Fri. Dec 5th, 2025

துபாயில் புனிதமிகு ரமலான் மாதத்தில் வழக்கமாக நடைபெற்று வரும் சர்வதேச திருக்குர்ஆன் விருது வழங்கும் போட்டி 19 ஆம் ஆண்டாக நேற்று இரவுத் தொழுகை ( தராவிஹ் ) முடிந்தவுடன் அமீரக நேரப்படி 10.30 மணிக்கு துவங்கியது. இதில் ஆப்பிரிக்க நாடுகள், சவூதி, கத்தார், ஜோர்டான், பங்களதேஷ், ஏமன், யூகே, புருனை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 80 நாடுகளைச் சார்ந்த போட்டியாளர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். முதல் நாள் நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் கலந்துகொண்டு பல்வேறு தலைப்பின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள்.

Related Post