துபாய் செல்வந்தரால் 85 இலட்ச செலவில் கெக்கிராவையில் ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு. (படங்கள்)

தெல்தோட்டை ஜம்;மிய்யதுல் ஹைரிய்யாவினால் டுபாய் நாட்டு செல்வந்தரினால் கெக்கிராவை பலல்லுவ  பிரதேசத்தில் சுமார் 85 இலசட்ம் ரூபா செலவில்  நிர்மாணிக்கப்ப்ட்ட ஜம்ஆப் பள்ளிவாசல் திறப்பு விழா (20) சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக டுபாய் நாட்டைச் சேர்ந்த அஹமட் கலப் இஸ்மாயீல் பிரதி அமைச்சர் சந்திமல் பாராளுமன்ற உறுப்பினர் இஸாக் ரஹ்மான்  தெல்தோட்டை ஜம்;மிய்யதுல் ஹைரிய்யாவின் பொருளாளர் முஸ்ஸீர் சாதிக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதை இங்கு படங்களில் காணலாம்.