தொடரும் மீட்புப்பணி ; எஞ்சியோரின் நிலை?

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்தையில் ஏற்பட்ட பாரிய  மண்சரிவில் சுமார் 190 பேர் இன்னும் சிக்கி  காணாமல் போயுள்ளனர் என்று புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அங்கு மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்படுகிறது. இதேவேளை சுமார் 300 பேர் வரை காணாமல் போயுள்ளனர்.

மீரியபெத்தையில் பகுதிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் விஜயம் மேற்கொண்டுள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.