தோப்பூர் “நிலசெவன” கட்டிடத் திறப்பு விழா!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூபின் முன்மொழிவில் நிர்மாணிக்கப்பட்ட, தோப்பூர் “நிலசெவன” கட்டிடம் மற்றும் மூதூர் புதிய பிரதேச செயலக கட்டிடம் ஆகியன அமைச்சர் வஜிர அபேவர்தன அவர்களினால் இன்று (21) திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், துரைரட்ன சிங்கம் உட்பட பலர் பங்கேற்றிருந்தனர்.

(ன)