நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மூலம் வேலைத்திட்டங்கள்.

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமுர்த்தி வங்கி வலையமைப்பு ஆகியன இணைந்து நாடுபூராகவும் 1074 புதுவருட கொண்டாட்டங்கள்.

அநுராதபுரம் மாவட்டம் ஹொரவபொதான பிரதேச செயலகத்தின் கபுகொல்லாவா சமுர்த்தி வங்கிக் கிளையின் புதுவருட கொண்டாட்டங்கள் அ/ ஆணவிழுந்தாவ முஸ்லிம் வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
சமுகத்தின் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் இன் நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் இஸ்ஹாக் ரஹுமான் அவர்கள் கலந்துகொண்ட போது.18056852_1172787492832212_8545185826829037298_n 18058224_1172788872832074_7307580488561884494_n 18118484_1172787512832210_9120656072308798967_n 18118540_1172787702832191_7439654747232161414_n 18118925_1172788709498757_3480400481391109398_n 18118994_1172794562831505_8930332363020806926_n