Breaking
Mon. Dec 8th, 2025

புத்தளம் தள வைத்தியசாலைக்கு நாற்காலிகள் அன்பளிப்பு

Puttalam YMMA வின் வேண்டுகோளின் பேரில் Colombo YWMA மகளிர் அணியினர் புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு 17.7.2017 அன்று விஜயம் செய்து சக்கர நாற்காலிகள் (Wheel Chairs) வழங்கினார்கள்.

இந்த சக்கர நாற்காலிகளை வைத்திய அத்தியட்சர் Dr. நகுலநாதன், வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் ஷபீக் ஆகியோரிடம் அன்பளிப்பு செய்தனர்.

இதில் புத்தளம் YMMA வின் அழைப்பினை ஏற்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதி தலைவரும் , புத்தளம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் M.H.M. நவவி அவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

Related Post