Breaking
Fri. Dec 5th, 2025

சவுதி விமான நிறுவன மேலாளர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள படத்தை தான் நீ்ங்கள் பார்க்கின்றீர்கள்

விமானம் பறந்து கொண்டிருக்கும் நிலையிலும் துணை விமானி ஒருவர் திருகுர்ஆன் ஓதி கொண்டிருக்கும் காட்சியைதான் படம் விளக்குகிறது

இது பற்றி கருத்து தெரிவித்த அந்த விமானி “நாங்கள் திருமறை குர்ஆனை நேசிக்கும் சமுதாயம்
வானில் பறந்தாலும் நீரில் மிதந்தாலும் எங்கள் இறைவன் வழங்கிய வேதம் எங்களுடன் இருக்கும் எப்போதும் அதை நாங்கள் ஓதி கொண்டே இருப்போம். ” என கூறியிருப்பது பல்லாயிரகணக்கான் மக்களின் உள்ளத்தை தொட்டிருக்கிறது

Related Post