Breaking
Fri. Dec 5th, 2025
பாலஸ்தீன் ரமல்லாவில் நடந்த தேசிய அளவிலான PS தேர்வில் பாலஸ்தீன் ரமல்லாவை சேர்ந்த சகோதரி இஸ்ரா இஸ்மாயில் ஹாசன் வெற்றி பெற்றதை அடுத்து நாசாவில் கடமையாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார்
மேலும் இஸ்ரா இஸ்மாயில் ஹாசன் சிறந்த ஓவியர் ஆவார். அவரது திறமையின் அடிப்படையில் அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள நாசாவில் பணியாற்ற நாசா அழைப்பு விடுத்து இருந்தது என்பது குறிப்பிட்ட தக்கது.

By

Related Post