Breaking
Fri. Dec 5th, 2025

நைஜிரியா நாட்டில் 3 வயது சிறுமி ருக்காயாத்து ஃபடஹு என்ற மாணவி குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து சாதனை படைத்துள்ளார்…..!

உலகில் இதுவரை யாரும் 3 வயதில் குர்ஆனை மனனம் செய்தது இல்லை.

கடந்த வருடம் நைஜிரயாவில் குர்ஆன் மனனம் போட்டியில் இமாம் சேக் தாஹிரு உஸ்மான் அவர்கள் முன்னிலையில் சிறுமியிடம் மாற்றி மாற்றி கேட்கப்பட்ட குர்ஆன் ஆயத்துக்கள் அனைத்திற்க்கும் அழகான முறையில் ஒப்பித்தார்.. அதுவும் பல்லாயிரகணக்கனோர் முன்னிலை இமாம் அவர்கள் கேட்ட அனைத்து ஆயத்துகளையும் உடனுக்கு உடன் பதிலளித்தது மக்களை ஆச்சிரியத்தில் உள்ளாக்கியது….

அல்லாஹ் இந்த பெண்ணுக்கு மேலும் அறிவை கொடுத்து பல நல்ல சாதனைகளை புரிய நாம் அனைவரும் இறைவனை பிராத்திபோமாக.

Related Post