Breaking
Sat. Dec 6th, 2025
அட்டாளைச்சேனை, பாலமுனை அபிவிருத்தி தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று (05) இரவு பாலமுனை விளையாட்டு மைதானமருகில் இடம்பெற்றது.
நுகர்வோர் அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், சட்டத்தரணியுமான எம்.ஏ.அன்சில் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, பாலமுனை பிரதேசத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பாகவும்,   ஊரில் உள்ள ஆதரவாளர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை அழைத்து தேர்தலின் பின்னரான அரசியல் நடவடிக்கைகள்  தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.
(ன)

Related Post