Breaking
Fri. Dec 5th, 2025

இன்று (2019.02.03) பாலமுனை றக்பி (RUGBY )விளையாட்டு கழகத்தினால்(PRSC) அண்மையில் Pre School Education Bureau இன் தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னால் கிழக்கு மாகாண அமைச்சர் கௌரவ MS.உதுமாலெப்பை JP அவர்களையும், அம்பாறை மாவட்ட கிரிடா சக்தி றக்பி அணியையும் வரவேற்கும் நிகழ்வு அதன் தலைவர் பயிற்றுவிப்பாளர் ஆசிரியர் ILM.பாயிஸ் ஆசிரியர் தலைமையில் “கசாமரா” உணவகத்தில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக MS.உதுமாலெப்பை – Chairman (Pre School Education Bureau) அவர்களும், கௌரவ அதிதியாக நுகர்வோர் அதிகார சபையின நிறைவேற்று் பணிப்பாளர் சட்டத்தரணி MA.அன்சில் அவர்களும், அதிதிகளாக மாவட்ட மெய்வல்லுனர் பயிற்றுவிப்பாளரும் அட்டாளைச்சேனை நடுவர் சங்கத் தலைவாருமான SL.தாஜுதீன், விளையாட்டு உத்தியோகத்தர் AM.றிசாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது அம்பாரை மாவட்ட கிரிடா சக்தி அணி வீரர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்

.

Related Post