Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமருனை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் சந்தித்துக் கலந்துரையாடினார்.

லண்டனில் இடம்பெற்ற (18)இந்தச் சந்திப்பில், நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவும் கலந்துகொண்டார்.

Related Post