புதிய ஆளுநர்கள் நியமனம் (photos)

அஸ்ரப் ஏ சமத்
மூன்று புதிய ஆளுநர்கள் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்கள். அந்த வகையில் மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக கே.சி.லோகேஸ்வரன், தென்மாகாண ஆளுநராக ஹேமகுமார நாணயக்கார, வடமேல் மாகாண ஆளுநராக திருமதி அமர பியசீலி ரத்நாயக்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

article_1422019232-g03 article_1422019222-g02 article_1422019208-g01