புதிய கட்டுப்பாட்டு விலை: பால்தேநீர் – 25/= தேனீர் – 10/= அப்பம் – 10/=

பால்தேநீர், தேநீர் மற்றும் அப்பம் ஆகிய மூன்றிற்கும் நுகர்வோர் அதிகார சபை விலை நிர்ணயம் செய்துள்ளது.

இதன்படி பால்தேனீர் 25 ரூபாவும் தேநீர் 10 ரூபாவுக்கும் அப்பம் 10 ரூபாவுக்கும் விற்கப்பட வேண்டுமென்று நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.