Breaking
Mon. Dec 15th, 2025

ஊடகப் பிரிவு

புத்தளம் புளிச்சாக்குளம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகனவிபத்தில் ஓரே குடுபத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமைச்சர் றிஷாத் பதியுதீன் தனது ஆழ்ந்த அனுதாபத்தினை அக்குடும்ப அங்கத்தவர்களுக்கு தெரிவித்துள்ளார்.

தற்போது ஜனாதிபதியுடன் பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள அமைச்சர் றிஷாத் பதியுதீன் இவ் விபத்தினை கேட்டறிந்ததுடன் அங்கிருந்தே தனது அனுதாப செய்தியினை தெரிவித்துள்ளமை குறிப்பிட்த்தக்கது.

Related Post