Breaking
Sun. Dec 7th, 2025

புல்மோட் டை, இறக்கண்டி , ஜமாலியா , மூதூர் பிரதேசங்களில் சிறு தையல் தொழில்சாலை பயிற்சி நிலையங்கள் , பயிற்சிகள் ஆரம்பம்.

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிசாட் பதீயுதீன் அவர்களால் திருகோணமலை மாவட்ட யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கானதிட்டத்தின் கீழ் சுய தொழிலை உருவாக்கிகொடுக்கும் நோக்கில்,
சிறு தையல் தொழிட்சாலை பயிற்சி நிலையங்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் அவர்களினால் புல்மோடடை , இறக்கண்டடி , ஜமாலியா , பதவிசிரிபுற, மூதூர் பிரதேசங்களில் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்துவைக்கப்ட்டது.

இந் நிகழ்வுகளில் அவ்வவ் பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் கள் , மக்கள் பிரதிநிதிகள் ,
கலந்து கொண்டிருந்தனர்.

Related Post