Breaking
Mon. Dec 15th, 2025

-க.கிஷாந்தன்-

அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆகுரோவா தோட்டத்திலுள்ள நாயொன்று பூனை குட்டிக்கு பால் கொடுப்பதாக இத்தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்த பிரதேச மக்கள் மத்தியில் பாரிய ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தோட்டத்தில் உள்ள சௌந்தராஜன் என்பவர் தனது வீட்டில் பூனையொன்றையும், நாயொன்றை வளர்த்து வருகின்றார்.

வெவ்வேறு இனத்தினை சேர்ந்த ஜந்தறிவுள்ள மிருகங்களாக இவை இருந்தபோதும் பசியில் தவிக்கும் பூனை குட்டிக்கு பாசத்துடன் பாலுட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Post