Breaking
Sat. Dec 6th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட  அமைப்பாளர் அலி சப்ரி ரஹீமின் முயற்சியில் மகளிருக்கான சுயதொழில் வாய்ப்புக்களுக்கு ஏற்ற வகையில் பல்வேறு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (16) புத்தளம் பிரதேச சபை வரவேற்புக் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் நகர சபை உறுப்பினர்கள், மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் உட்பட ஊர்பிரமுகர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

 

 

Related Post