Breaking
Mon. Dec 8th, 2025

-ஊடகப்பிரிவு-

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் ஆகியோரை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அந்தந்த மாவட்டங்களில் கட்சியினால் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பான மீளாய்வு பற்றிய கலந்துரையாடலாகவே இது அமைந்திருந்தது.

 

 

Related Post