Breaking
Fri. Dec 5th, 2025
மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்கு திருகோணமலை மாவட்ட மக்கள் அமோக வரவேற்பளித்து, தமது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர்.
 
 
இன்று (06) திருமலை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்த தலைவர் ரிஷாட் பதியுதீனைக் காண, அந்தப் பிரதேச மக்கள் ஆவலுடன் அணிதிரண்டிருந்தனர்.
 
ஆதரவாளர்கள், அபிமானிகள், முக்கியஸ்தர்கள், தாய்மார்கள் எனப் பலரும் தலைவரின் சுக நலன்களை விசாரித்து அவருக்கு ஆறுதலளித்தனர்.
 
தான் சிறையிலிருந்த போது, தனக்காக பிரார்த்தித்த அத்தனை மக்களுக்கும் தலைவர் ரிஷாட் பதியுதீன் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தார்.
 
 
 
 
 
 
 
 
 

Related Post